அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
யோகி 116
-
கல்பனானந்தா பாண்டியனிடம் பேசுவது மிக மிகக் குறைவு. ஆரம்பத்தில் இருந்தே
இருவராலும் இயல்பாகப் பழக முடியவில்லை. அவர்களுடைய அலைவரிசைகள் ஒத்துப்
போகாததை இருவரும...