திருநெல்வேலி பாலம் ஸ்ரீபுரம் போஸ்ட் ஆபீஸ் எதிர 7 மணிக்கு மேல ஒரு நைட் ஹோட்டல் ஒன்று
உள்ளது . ஒன்லி சைவம் . அப்பா மகன் நடத்துகிறார்கள் .இங்க அப்படி என்ன ஸ்பெசல் . சீப்பு ரேட் !!!!
ரூபாய் 20 க்கு , வயறு ரொம்ப சாப்டலாம். ருசி யும் நல்ல இருக்கு .முட்டை தோசை. .இட்லி . அப்புறம்
ரூபாய் 5 க்கு மொச்சி பயிறு குட்டு சூபரு. அதை விட கவனிப்பு நல்ல இருக்கு . குறிப்பு : ஹோட்டலுக்கு நேம் போர்டு இல்லை . இங்க இருட் டு கடை ( அல்வா ) க்கு கூட போர்டு இல்லை. நல்ல இருந்தா விளம்பரம் எதுக்கு !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக