ரொம்ப நாளா நான் படுற கஷ்டம் . திருநெல்வேலி இல் இருந்து மதுரைக்கு ஒரு மிட் நைட் ட்ரெயின்
கொல்லம் பாசஜ- சரியாய் 12 .30 கு எட்த்து காலை 6 மணிக்கு மதுரை போகும் .மனிக்கவும் நகரும் .
அதை ஊர்தி என்று சொல்லலாம் . உங்களுக்கு வேளை வெட்டி யெல்லாமா !!!!!!!!! இருந்தா போய்
பாருங்க .இந்தியா எப்படி கஷ்டமா வளருதுன்னு அனுபவப் பூர்வம தெரியம் .ஆனாலும் ஒரு சுகம் உண்டு டிக்கெட் FARE ஜஸ்ட் 23 /- மட்டும. நீங்க சும்மா ட்ரெயின் பினானாடி வாக்கிங் போன கூட
மதுரை வந்துரும் .