மங்களூர் விமான விபத்து செய்தி மனதை உலுக்கியது. இறந்தவர்களின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களது பாட்டி ஒருவர் இறந்ததுக்காக கிளம்பி வந்த நேரத்தில் இக்கோர விபத்து நடந்திருக்கிறது. அதே போல தன் தந்தையின் சாவுக்காக கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைத்து வந்த ஒருவரும் இறந்திருக்கிறார். விபத்தில் இறந்தவர்களை பற்றிய தகவல்கள் எல்லாம் ஒவ்வொரு சேனலுக்கும், ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். முடிந்த வரை அதிகப்படுத்தியே செய்திகளில் சொல்கிறார்கள். ஒரு வேலை அதிகமாச் சொல்வதுதான் பத்திரிக்கை, மற்றும் செய்திகளை பார்க்க வைக்கும் உத்தியோ.. பர்வர்ஷன் என்பது இதுதானோ..?
நன்றி :cabile சங்கர்
சாணக்கியன் 190
-
முதல் கேள்வியாக மகத நலனையே ராக்ஷசர் விசாரித்ததில் மனம் நெகிழ்ந்த ஒற்றர்
தலைவன் அவருக்குத் தரவிருக்கும் பதிலுக்காக வருத்தப்பட்டான். ஆனாலும் அவர்
எக்காலத்தி...


1 கருத்து:
ந்ன்றி வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள்.
கருத்துரையிடுக